Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோக்கோ கொள்முதல் ஒப்பந்தம்!

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2007 (15:01 IST)
தோட்டக்கலை துறையும், காட்பரீஸ் அசோசியேட்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

திருச்சியில் கடந்த 30-ந் தேதி சனிக்கிழமை, நடந்த பல்முனை வேளாண்மை கருத்தரங்கில் தோட்டக்கலை துறையிடம், கோக்கோ அபிவிரத்தி மற்றும் கொள்முதலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ், வீரபாண ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தை யூக்மோகன் சிங்ராஜ், க ாட ்பரீஸ் அசோசியேட்ஸ் துணைத் தலைவர் மகுடபதி ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.

" கோக்கோ பயிர் உற்பத்தி எப்படியிருந்தாலும் கிலோ ரூ.60க்கு குறைவாக நிர்ணயம் செய்யக்கூடாது என்றும், அதிக விலையில் விற்பனை செய்தால், அதற்கேற்றவாறு விலை அதிகம் கொடுத்து விவசாயிகளிடம் காட்பரீஸ் இந்தியா நிறுவனம் கொள்முதல் செய்து கொள்ளும் என்றும் இதுவே இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்" என்றார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments