Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ருமேனியாவில் இந்திய வர்த்தக மையம்

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2007 (12:59 IST)
ருமேனியாவில் இந்திய வர்த்தக மையம் அமைக்க இந்திய ஏற்றுமதி கழகங்களின் சங்கம் திட்டமிட்டுள்ளது. இது இந்திய வியபாரிகள் தங்கள் பொருட்களை ருமேனியாவில் விற்பனை செய்ய பெரிதும் உதவும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

ருமேனியா விமான நிலையத்திற்கு அருகில் அமைய உள்ள இந்திய வர்த்தக மையம ், 1000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக அமைய உள்ளதாக இந்திய ஏற்றுமதி கழகங்களின் சங்க அதிகாரி தெரிவித்தார்.

இந்திய பொருட்கள், ஜவுளி வகைகள், கைவினைப் பொருட்கள் அல்லது த ேந ீர் பொருட்கள் தொடர்ந்து 12 மாதங்கள் இந்திய வர்த்தக மை யத்தில் இடம்ப ெற ும் என்றும், ருமேனியா அதிக மக்கள் தொகையும், வளரும் அண்டை நாடுகளையும் கொண்டிருப்பதால், இந்திய வர்த்தக மையம ் அங்கு முக்கியத்துவம் பெறும் என்று அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments