Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பங்குச் சந்தைகளில் லேசான சரிவு

Webdunia
புதன், 27 ஜூன் 2007 (12:04 IST)
அதி க விலையுடை ய பங்குகளின ் விற்பனையின ் காரணமா க இந்தியப ் பங்குச ் சந்தைகளில ் இன்ற ு லேசா ன சரிவ ு ஏற்பட்டுள்ளத ு.

இன்ற ு கால ை வர்த்தகத்தில ் 20 புள்ளிகள ் வர ை உயர்ந்த ு 14,520 புள்ளிகள ை எட்டி ய மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட ு, தற்பொழுத ு 40 புள்ளிகள ் குறைந்த ு 14,460 புள்ளிகளா க உள்ளத ு.

தேசப ் பங்குச ் சந்த ை குறியீட ு 17 புள்ளிகள ் குறைந்த ு 4,268 புள்ளிகளா க உள்ளத ு.

ஹிண்டால்க ோ, எச ். ட ி. எஃப ். ச ி., டாட ா மோட்டார்ஸ ், கிராசிம ், பெல ், ரான்பாக்ஸ ி, மாருத ி, டாட ா ஸ்டீல ் ஆகியவற்றின ் பங்குகளின ் வில ை சரிந்துள்ளத ு.

சத்தியம ் கம்ப்யூட்டர்ஸ ், இன்ஃபோசிஸ ், ட ி. ச ி. எஸ ்., ரிலையன்ஸ ், ஓ. என ். ஜ ி. ஸ ி., பஜாஜ ் ஆட்ட ோ ஆகியவ ை ஏற்றத்தில ் உள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments