Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகேஷ் அம்பானிக்கு USIBC விருது!

Webdunia
திங்கள், 25 ஜூன் 2007 (19:51 IST)
IPCL
ரிலையன்ஸ ் நிறுவனத்தின ் தலைவர ் முகேஷ ் அம்பானிய ை 2007 ஆம ் ஆண்டிற்கா ன வணி க பொருளாதா ர உல க நோக்கிற்கா ன விருதிற்க ு அமெரிக் க- இந்தி ய வணிகப ் பேரவ ை தேர்வ ு செய்துள்ளத ு!

இந்திய ா - அமெரிக்க ா இடைய ே வணி க உறவ ை ஏற்படுத்துவதிலும ், பொருளாதா ர சீர்திருத்தத்த ை பரப்புவதிலும ் முன்னணியில ் செயல்பட்ட ு வரும ் அமெரிக் க- இந்தி ய வணிகப ் பேரவ ை (US India Business Council - USIBC) ஒவ்வொர ு ஆண்டும ் பொருளாதா ர வணி க தலைமைப ் பண்புகள ை வெளிப்படுத்தும ் நிறுவனங்களின ் தலைவர்களுக்க ு இவ்விருத ை அளித்த ு கெளரவதித்த ு வருகிறத ு.

இந் த ஆண்டிற்கா ன உல க நோக்க ு விருதிற்க ு ரிலையன்ஸ ் இன்டஸ்ட்ரீஸ ் தலைவர ் முகேஷ ் அம்பானியையும ், போயிங ் விமா ன நிறுவனத்தின ் தலைவர ் ஜேம்ஸ ் டபிள்ய ூ மெக்நெர்னியையும ் தேர்வ ு செய்துள்ளத ு.

வாஷிங்டனில ் நடைபெறவுள் ள இவ்வமைப்பின ் 32 வத ு ஆண்ட ு மாநாட்டில ் இவர்கள ் இருவருக்கும ் விருதுகள ் வழங்கப்படும ். இந்நிகழ்ச்சியில ் அமெரிக் க அயலுறவ ு அமைச்சர ் கோண்டலீச ா ரைஸிற்க ு சிறப்பா ன சேவைக்கா க கெளர வ விருத ு அளிக்கப்படவுள்ளத ு.

ஞாயிற்றுக்கிழம ை நடைபெறவுள் ள இந்நிகழ்ச்சியில ் மத்தி ய வணி க மற்றும ் தொழில்துற ை அமைச்சர ் கமல்நாத ் கலந்துகொள்கிறார ்.

விருதைப ் பெறுவதற்க ு அமெரிக் க செல்லவுள் ள அம்பான ி, அமெரிக் க அயலுறவ ு அமைச்சர ் ரைஸ ் உள்ளிட் ட அமெரிக் க நிர்வாகத்தின ் 3 முக்கி ய அதிகாரிகளுடன ் எரிசக்த ி பாதுகாப்ப ு, அயல ் வணிகம ் ஆகிய ன குறித்த ு பேசுவார ் என்ற ு கூறப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments