Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பைக் குறியீடு 14,500-ஐ தொட்டது

Webdunia
வியாழன், 21 ஜூன் 2007 (12:57 IST)
உலோகம ், வாகனம ் உள்ளிட் ட அதி க வில ை பங்குகளுக்க ு ஏற்பட் ட வரவேற்பால ் மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட ு இன்ற ு கால ை வர்த்தகத்தில ் 100 புள்ளிகள ் உயர்ந்த ு 14,500 புள்ளிகளைத ் தாண்டியுள்ளத ு.

கடந் த இரண்ட ு வா ர காலமா க ஏற் ற - இறக்கத்துடன ் தத்தளித்துக ் கொண்டிருந் த இந்தியப ் பங்குச ் சந்தையில ் இந் த வாரத்தில ் தொடர்ந்த ு ஏறுமுகமாகவ ே இருந்துவருகிறத ு.

30 பங்குகளைக ் கொண் ட மும்பைப ் பங்குச ் சந்த ை குறியீட ு இன்ற ு கால ை ஒர ு மண ி நே ர வர்த்தகத்தில ் 101.45 புள்ளிகள ் உயர்ந்த ு 14,513.40 புள்ளிகளா க அதிகரித்தத ு.

தேசப ் பங்குச ் சந்த ை குறியீட ு 20 புள்ளிகள ் உயர்ந்த ு 4,269 புள்ளிகள ை தொட்டத ு.

சர்வதே ச சந்தைகளிலும ், ஆசி ய சந்தைகளிலும ் ஏற்பட்ட ு வரும ் முன்னேற்றத்தின ் காரணமா க இந்தியப ் பங்குச ் சந்தைகளிலும ் பங்க ு வர்த்தகம ் உயர்ந்துள்ளதா க செய்திகள ் கூறுகின்ற ன.
( ப ி. ட ி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments