Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 14,400-ஐ எட்டியது!

Webdunia
புதன், 20 ஜூன் 2007 (14:41 IST)
ஆசிய, உலக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் தொடர் விளைவாக பங்குச் சந்தை வர்த்தகம் சூடுபிடித்ததையடுத்து மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று 14,400 புள்ளிகளைத் தாண்டியது!

நேற்றைய வணிகத்தின் முடிவில் 14,295 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று 143 புள்ளிகள் உயர்ந்து 14,438 புள்ளிகளை எட்டியது.

தேச பங்குச் சந்தை 38 புள்ளிகள் உயர்ந்து 4,252 புள்ளிகளைத் தொட்டது.

ஆனால், பங்குகளின் விற்பனை அதிகரித்ததையடுத்து பிற்பகல் 2 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீடு 14,375 புள்ளிகளாகவும், தேச பங்குச் சந்தை குறியீடு 4,234 புள்ளிகளாகவும் உள்ளது.

குஜராத் அம்புஜா சிமெண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாட்டா மோட்டார்ஸ், ஹீரோ ஹோண்டா, மாருதி உத்யோக், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஆட்டோ, ரான்பாக்ஸி லெபாரட்ரீஸ் ஏற்றத்தில் உள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments