Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு!

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2007 (16:56 IST)
அமெரிக் க டாலருக்க ு நிகரா ன ரூபாயின ் மதிப்ப ு ர ூ.40.65/66 ஆ க உயர்ந்துள்ளத ு!

நேற்றை ய வணிகத்தின ் முடிவில ் ர ூ.40.79/80 ஆ க இருந் த டாலருக்க ு நிகரா ன ரூபாயின ் மதிப்ப ு, அந்நி ய மூலத ன வரத்த ு அதிகரித்ததன ் காரணமா க இன்றை ய வணிகத்தில ் 14 காசுகள ் உயர்ந்துள்ளத ு.

சி ல நாட்களுக்க ு முன்புதா ன ரூபாயின ் மதிப்ப ு, 9 ஆண்ட ு காலத்தில ் காணா த அளவிற்க ு 40.28 ஆ க உயர்ந்திருந்தத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு. இந் த ஆண்டில ் மட்டும ் டாலருக்க ு நிகரா ன ரூபாயின ் மதிப்ப ு 8 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு.

அமெரிக் க டாலரின ் மதிப்ப ு சரியவிடாமல ் தடுக் க இந்தி ய மை ய வங்க ி ஏப்ரல ் மாதத்தில ் மட்டும ் 206 கோட ி டாலர்கள ை வாங்கியுள்ளத ு என்ற ு சந்த ை வட்டாரங்கள ் தெரிவிக்கின்ற ன. ( ய ு. என ்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments