Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலக உற்பத்தி 13.6 விழுக்காடு உயர்வு!

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2007 (16:55 IST)
ஏப்ரல ் மாதத்தில ் நமத ு நாட்டின ் தொழில க உற்பத்த ி கடந் த ஆண்ட ு ஏப்ரல ் மாதத்துடன ் ஒப்பிடுகையில ் 13.6 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு!

கடன்களின ் மீதா ன வட்ட ி விகிதம ் உயர்ந்துள்ளதன ் காரணமா க இந் த ஆண்டில ் தொழில க உற்பத்த ி குறையும ் என்ற ு அளிக்கப்பட் ட கணிப்புகளைத ் தாண்ட ி கடந் த ஆண்ட ு ஏப்ரலில ் 9.9 விழுக்காடா க இருந் த தொழில க உற்பத்த ி இந் த ஏப்ரலில ் மேலும ் 3.7 விழுக்காட ு கூடுதலா க அதிகரித்துள்ளத ு என்ற ு மத்தி ய அரச ு வெளியிட்டுள் ள தொழில க உற்பத்திக்கா ன குறியீட ு கூறுகிறத ு.

இதேபோ ல, ஒட்டுமொத் த உற்பத்த ி 15.1 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு. கடந் த ஆண்ட ு ஏப்ரலில ் 5.9 விழுக்காடா க அதிகரித்திருந் த மின ் உற்பத்த ி இந் த ஆண்ட ு 8.7 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு.

ஆனால ் சுரங் க உற்பத்த ி 3.4 விழுக்காட ு மட்டும ே அதிகரித்துள்ளத ு. தொழில க உற்பத்த ி நன்க ு உள்ளத ு. இந் த நில ை தொடர்ந்த ு நீடிக்கும ் என்ற ு பொருளாதா ர நிபுணர ் ஓம்கார ் கோஸ்வாம ி கூறியுள்ளார ். ( ப ி. ட ி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments