Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தை குறியீடு 55 புள்ளிகள் உயர்வு

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2007 (12:41 IST)
மும்பை பங்குச் சந்தை இன்று காலை வணிகம் துவங்கிய 5 நிமிடத்தில் 55 புள்ளிகள் உயர்ந்து 14,138 புள்ளிகளாக உள்ளது.

ஆசிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் அந்நிய நிறுவன முதலீடுகளும் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு காரணம் என்று பங்கு தரகர்கள் கூறியுள்ளனர்.

தேசப் பங்கு சந்தையிலும் முன்னேற்றம்!

தேசப் பங்கு சந்தை 21.25 புள்ளிகள் உயர்ந்து 4166.85 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ், லார்சன் & டூப்ரோ, எச்.டி. எ ·ப்.சி வங்கி, இன்போசிஸ், இந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ ஆகியவற்றின் பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments