Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் ஏற்றம்!

Webdunia
திங்கள், 11 ஜூன் 2007 (14:02 IST)
ஆசிய ா உள்ளிட் ட சர்வதேசப ் பங்குச ் சந்தைகளில ் ஏற்பட் ட ஏற்றத்தின ் எதிரொலியா க இந்தியாவின ் பங்குச ் சந்தைகளில ் இன்ற ு கால ை முதல ே ஏற்றம ் காணப்பட்ட ு வருகிறத ு!

மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட ு இன்ற ு கால ை வர்த்தகம ் துவங்கி ய சிறித ு நேரத்திலேய ே 200 புள்ளிகள ் உயர்ந்த ு 14,263 புள்ளிகளைத ் தொட்டத ு. அதன்பிறக ு கொஞ்சம ் கொஞ்சமா க ஏற் ற இறக்கம ் ஏற்பட்ட ு பிற்பகல ் 1 மண ி நிலவரப்பட ி 150 புள்ளிகள ் அதிகரித்த ு 14,213 புள்ளிகளா க உள்ளத ு.

தே ச பங்குச ் சந்தையில ் 40 புள்ளிகள ் அதிகரித்த ு 4,185 புள்ளிகளா க ஏற்றம ் பெற்றுள்ளத ு.

ஐ. ட ி. ச ி. பங்க ு மி க அதிகபட்சமா க 3 விழுக்காட ு வில ை கூடியுள்ளத ு. ஹெச ். ட ி. எஃப ். ச ி., ஹிண்டால்க ோ, ஹெச ். ட ி. எஃப ். ச ி. வங்க ி, சத்யம ் கம்யூட்டர ், ரிலையன்ஸ ் இன்டஸ்ட்ரீஸ ், ரிலையன்ஸ ் கேபிட்டல ், எஸ ். ப ி.ஐ., ஓ. என ். ஜ ி. ச ி., ஐ. ச ி.ஐ. ச ி.ஐ., இன்ஃபோசிஸ ், ரன்பாக்ஸ ி பங்குகள ் ஏறுமுகமாகவும ், வாக ன பங்குகளா ன டாட்ட ா மோட்டார்ஸ ், மாருத ி உத்யோக ் போன் ற இறங்குமுகமாகவும ் உள்ள ன.

கடந் த வாரத்தில ் ஒட்டுமொத்தமா க 500 புள்ளிகள ் வர ை குறைந் த மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட ு இன்றை ய வாரத்தின ் துவக்கத்திலேய ே 150 புள்ளிகள ் ஏற்றம ் பெற்றிருப்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments