Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை, தேச பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்

Webdunia
வங்கிகள ், எஃக ு, பொதுத்துற ை நிறுவனங்கள ் ஆகியவற்றின ் பங்குகளுக்க ு கிடைத் த வரவேற்பால ் மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட ு இன்ற ு கால ை வணிகத்தில ் 66 புள்ளிகள ் உயர்ந்த ு 14,464 புள்ளிகள ை எட்டியுள்ளத ு!

கடந் த 2 நாட்களில ் 175 புள்ளிகள ் அதிகரித்துள் ள மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட ு இன்றும ் தொடர்ந்த ு ஏறுமுகமாகவ ே உள்ளத ு. தே ச பங்குச ் சந்த ை குறியீட ு 18 புள்ளிகள ் உயர்ந்த ு 4,274 புள்ளிகளா க அதிகரித்துள்ளத ு.

ஆசி ய சந்தைகளில ் ஏற்பட்ட ு வரும ் முன்னேற்றத்தின ் விளைவா க இந்தி ய பங்குச ் சந்தைகளிலும ் முதலீட ு அதிகரித்த ு வருவதா க பங்குச ் சந்த ை தரகர்கள ் கூறியுள்ளனர ்.

லார்சன ் அண்ட ் டூப்ர ோ, பெல ், டாட்ட ா ஸ்டீல ், இன்ஃபோசிஸ ், ஐ. ச ி.ஐ. ச ி.ஐ., ஹெச ். ட ி. எஃப ். ச ி. ஆகியவற்றின ் பங்குகள ் ஏறுமுகமா க உள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments