வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் : புதிய இணையதளம்

Webdunia
வியாழன், 5 ஜூன் 2008 (12:40 IST)
வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட விவரங்கள் அறிந்து கொள்ள புதிய இணைய தளத்தை போக்கவரத்துத் துறை துவக்கியுள்ளது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், போக்குவரத்து பகுதி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் ஆகியவை கணினிமயமாக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து துறையை கணினிமயமாக்குவதன் ஒரு பகுதியாக போக்குவரத்துத் துறை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக இசர்வீசஸ்.டிஎன்.ஜிஓவ ி. இன்/டிரான்ஸ்போர்ட் என்ற இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சேவைகளைப் பெறுவதற்கு முன்பதிவு செய்தல், குறைகளை கூறுதல் போன்று பல்வேறு பயன்களை பொதுமக்கள் பெறலாம்.

தற்போது போக்குவரத்து அலுவலகங்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணி முடிந்த பிறகு வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம், வாகனங்களின் அனுமதி சீட்டு பெறுதல் உள்ளிட்ட பல தகவல்களை இணையதளம் மூலம் பெற இயலும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்ஸ் இருப்பது உண்மையா?.. கண்டுபிடிச்சது என்ன?.. அமெரிக்கா எல்லாத்தையும் சொல்லப்போறாங்களாம்!..

2026 சட்டமன்ற தேர்தல்!. சொந்த தொகுதியில் களமிறங்கும் சீமான்!.. அரசியல் பரபர!...

இனி ஒவ்வொரு வருஷமும் 2 ஆயிரம் சிறப்பு தொகை!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...

வடிவேலுவுக்கு விபூதி அடிச்ச திமுக!.. பண்ண பர்ஃபாமென்ஸ் எல்லாம் வீணாப்போச்சே!...

அமெரிக்காவுடன் போர்!.. ரஷ்யாவுடன் சேர்ந்து கடற்பயிற்சி செய்யும் ஈரான்!.. எல்லையில் பதற்றம்!..

Show comments