Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்‌து‌க்குடி‌ ‌க‌ல்லூ‌ரி‌யி‌ல் கூகு‌ள் பேரு‌ந்து

Webdunia
தூ‌த்து‌க்குடி‌யி‌ல ் உ‌ள் ள வ ா.உ. ‌ சித‌ம்பரனா‌ர ் க‌ல்லூ‌ரி‌யி‌ல ் இ‌ன்ற ு கூகு‌ள ் பேரு‌ந்த ு தனத ு இணைய‌ப ் ‌ பிர‌ச்சார‌த்த ை மே‌ற்கொ‌‌ண்டத ு.

க‌‌ல்லூ‌ர ி மாணா‌க்க‌ர்க‌ள ் கூகு‌ள ் பேரு‌ந்து‌க்கு‌ள ் செ‌ன்ற ு இணைய‌த்‌தி‌ன ் பய‌ன்பாடுக‌ள ் கு‌றி‌த்த ு கே‌ட்டு‌ம ், பா‌ர்‌த்து‌ம ் அ‌றி‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

ஏ‌ற்கனவ ே இணைய‌ம ் ப‌ற்‌ற ி தெ‌ரி‌ந் த மாண‌வ‌ர்க‌ள ் கூடுதலா ன தகவ‌ல்களையு‌ம ், இதுவர ை அ‌றி‌ந்‌திரா த மாணவ‌ர்க‌ள ் அடி‌ப்படையா ன ‌ விள‌க்க‌ங்களையு‌ம ் தெ‌ரி‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

webdunia photoWD


கூகுள ் பேருந்தைப ் பார்த்த ு முடித்ததும ், அதன ் அருக ே அமைக்கப்பட்டிருந் த தமிழ ். வெப்துனிய ா. காம ் இணையத ் தளத்தின ் பந்தலிற்கு‌ம ் வ‌ந்த ு, தமிழ ் மொழியில ் இணையத்தின ் பயன்பாட ு எந் த அளவி்ற்க ு உள்ளத ு என்பதையும ், அத‌ன ் ப‌ணிக‌ள ் ப‌ற்‌றியு‌ம ் அ‌றி‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

எமத ு இணையத ் தளத்த ை ஆர்வத்துடன ் அறிந்துகொள் ள முன்வந் த மாணா‌க்க‌ர்களு‌க்க ு, வெ‌ப்து‌னிய ா. கா‌‌ம ் அளிக்கும ் சிறப்பா ன சேவைகளா ன மின்னஞ்சல ், மைவெப்துனிய ா, வினாட ி வின ா ஆகியவற்ற ை துண ை ஆசிரியர்கள ் வெ‌ங்க ட சேத ு, இராஜசேகர ் ஆகியோர ் விளக்கினர ்.

webdunia photoWD


தமிழ ். வெப்துனிய ா. காம ் அளிக்கும ் சேவைகள ை விளக்கிடும ் கைப்பிரதிகளு‌ம ் மாணா‌க்க‌ர்களு‌க்க ு வழங்கப்பட்டத ு.

கவரைப்பேட்டை ரயில் விபத்து! கும்மிடிப்பூண்டி தடத்தில் ரயில்சேவை மொத்தமாக நிறுத்தம்!

தவறான சிக்னலால் தடம் புரண்ட ரயில்!? விபத்துக்கு இதுதான் காரணமா?

தொழில்நுட்ப கோளாறு; திருச்சியை 2 மணி நேரமாக வட்டமடித்த விமானம்! - பத்திரமாக தரையிறங்கியது!

கவரைப்பேட்டையில் பயணிகள் ரயில் மோதி கோர விபத்து! பற்றி எரியும் ரயில் பெட்டிகள்! - பயணிகள் நிலை என்ன?

பக்கவாதத்தை சரிசெய்ய பரிகாரம்!? 8 லட்ச ரூபாய் அபேஸ் செய்த தம்பதி கைது!

Show comments