Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகர்கோயில் பேரு‌ந்து ‌நிலைய‌த்‌தி‌ல் கூகுள் பேரு‌ந்து

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2009 (16:41 IST)
இணையத்தளத்தின் பயன்களை பொதும‌க்க‌‌ளு‌க்கு அறியப்படுத்தும் கூகுள் இணையப் பேருந ்து ஞா‌யி‌ற்று‌க்‌கிழமையான இ‌ன்று நாக‌ர்கோ‌யி‌ல் பேரு‌ந்து ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் தனது இணையதள ‌பிர‌ச்சார‌த்தை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளது.

பேரு‌ந்து ‌நிலைய‌த்‌தி‌ற்கு வரு‌ம் ம‌ற்று‌ம் பேரு‌ந்து ‌நிலைய‌த்தை கட‌ந்து செ‌ல்லு‌ம் பெரு‌ம்பாலான இளைஞ‌ர்களு‌ம், இளை‌ஞிகளு‌ம ் கூகுள் பேருந்திற்கு வந்து இணையத்தின் பயன்பாட்டை அறிந்தனர்.

கூகுள் பேருந்தைப் பார்த்து முடித்ததும், அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் பந்தலிற்க ு‌ம் வ‌ந்து, தமிழ் மொழியில் இணையத்தின் பயன்பாடு எந்த அளவி்ற்கு உள்ளது என்பதையும், அத‌ன் ப‌ணிக‌ள் ப‌ற்‌றியு‌ம் அ‌றி‌ந்து கொ‌ண்டன‌ர்.

webdunia photoWD


எமது இணையத் தளத்தை ஆர்வத்துடன் அறிந்துகொள்ள முன்வந்த பொது ம‌க்களு‌க்கு, வெ‌ப்து‌னியா.கா‌‌ம் அளிக்கும் சிறப்பான சேவைகளான மின்னஞ்சல், மைவெப்துனியா, வினாடி வினா ஆகியவற்றை துணை ஆசிரியர்கள் வெ‌ங்கட சேது, இராஜசேகர் ஆகியோர் விளக்கினர்.

தமிழ்.வெப்துனியா.காம் அளிக்கும் சேவைகளை விளக்கிடும் கைப்பிரதி களு‌ம் பொதும‌க்களு‌க்கு வழங்கப்பட்டது.

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

முடிவுக்கு வந்தது 42 நாட்கள் போராட்டம்.. பணிக்கு திரும்பிய கொல்கத்தா மருத்துவர்கள்..!

ஊழல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.! முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு..!

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

Show comments