Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப ‌நிறுவன‌ங்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் நகர‌ங்க‌ள்: செ‌‌ன்னை‌க்கு முத‌லிட‌ம்!

Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2008 (20:43 IST)
தகவ‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட் ப ‌ நிறுவன‌ங்க‌ள ், ‌ ப ி.‌ ப ி.ஓ. ‌ நிறுவன‌ங்க‌ள ் ‌ விரு‌ம்பு‌ம ் நகர‌ங்க‌ளி‌ல ் செ‌ன்ன ை முத‌லிட‌ம ் பெ‌ற்று‌ள்ளத ு எ‌ன்ற ு உலக‌ப ் புக‌ழ்பெ‌ற் ற ட‌ன ் & ‌ பிர‌ட்‌ஸ்‌ட்‌ரீ‌ட ் ( Dun & Bradstreet) ‌ நிறுவன‌த்‌தி‌ன ் ‘India’s Top ITeS and BPO Companies 2008 ’ ஆ‌ய்வ ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

க‌ட‌ந் த ஆ‌ண்ட ு செ‌ன்ன ை இர‌ண்டாவத ு இட‌த்‌தி‌ல ் இரு‌ந்தத ு. அடு‌த் த இட‌த்‌தி‌ல ் பெ‌ங்களூர ு உ‌ள்ளத ு. கட‌ந் த ஆ‌‌ண்ட ு முத‌லிட‌த்‌தி‌ல ் இரு‌ந் த மு‌ம்ப ை இ‌ந் த ஆ‌ண்ட ு மூ‌ன்றாவத ு இட‌த்‌தி‌ற்கு‌த ் த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த ஆ‌ண்ட ு இர‌ண்டா‌ம ் ‌ நில ை நகர‌ங்க‌ளிலு‌ம ் தகவ‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட் ப ‌ நிறுவன‌ங்களு‌ம ், ‌ ப ி.‌ ப ி.ஓ. ‌ நிறுவன‌ங்களு‌ம ் ந‌ல் ல வள‌ர்‌ச்‌ச ி பெ‌ற்று‌‌ள்ள ன. இத‌ன்பட ி கட‌ந் த ஆ‌ண்ட ு ஆறாவத ு இட‌த்‌தி‌ல ் இரு‌ந் த புன ே நா‌ன்காவத ு இட‌த்தையு‌ம ், ஏழாவத ு இட‌த்‌தி‌ல ் இ‌ரு‌ந் த கு‌ர்கா‌ன ் ஐ‌ந்தாவத ு இட‌த்தையு‌ம ் ‌ பிடி‌த்து‌ள்ள ன.

இ‌ந்‌தியா‌வி‌ல ் தகவ‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட் ப ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் வள‌ர்‌ச்‌ச ி தொட‌ர்‌ந்த ு ஏறுமுகமாகவ ே உ‌ள்ளத ு. மு‌ன்ன‌ண ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌‌ல ் ஒர ு ஊ‌ழிய‌ர ் மூல‌ம ் ஆ‌ண்ட ு ஒ‌ன்‌றி‌ற்க ு ‌ கிடை‌க்கு‌ம ் வருமான‌ம ் சராச‌ரியா க ர ூ.6,00,000 ஆ க உ‌ள்ளத ு.

அடு‌த் த இர‌ண்ட ு ஆ‌ண்டுக‌ளி‌‌‌ல ் தகவ‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட் ப ‌ நிறுவன‌ங்க‌ள ், ‌ ப ி.‌ ப ி.ஓ. ‌ நிறுவன‌ங்க‌ளி‌‌ன ் வருமா ன வள‌ர்‌‌ச்‌ச ி ஆ‌ண்டி‌ற்க ு 20 முத‌ல ் 35 ‌ விழு‌க்காட ு வர ை அ‌திக‌ரி‌க்கு‌ம ்.

ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் மே‌ம்பாட ு, ம‌னிதவ ள மே‌ம்பா‌‌ட்டு‌ச ் சேவைக‌ள ், மொ‌‌ழ ி பெய‌ர்‌ப்பு‌த ் துற ை ஆ‌கியவ ை அடு‌த் த இர‌ண்ட ு ஆ‌ண்டுக‌ளி‌ல ் அ‌திகப‌ட் ச வள‌ர்‌ச்‌சியை‌ப ் பெறு‌ம ். டெ‌லிகா‌ம ், உட‌ல்நல‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட துறைக‌ள ் உ‌த்தரவாத‌மி‌க் க துறைகளா க மாறு‌ம ்.

இ‌வ்வாற ு அ‌ந் த ஆ‌‌ய்வ ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

மு‌ன்னதாக‌ச ் செ‌ன்னை‌யி‌ல ் நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் ‘India’s Top ITeS and BPO Companies 2008 ’ ஆ‌ய்‌வின ை ‌ சிற‌ப்ப ு ‌ விரு‌ந்‌தின‌ரா ன குவா‌ட்ரே ா ‌ ப ி.‌ ப ி.ஓ. சொ‌ல்யூச‌ன்‌ஸ ் ‌ பிரைவே‌ட ் ‌ லி‌மி‌ட்டெ‌ட ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் ம‌ற்று‌ம ் ‌ நி‌ர்வா க இய‌க்குந‌‌ர ் ராம‌ன ் ரா‌ய ் வெ‌ளி‌யி‌ட்டா‌ர ்.

ட‌ன ் & ‌ பிர‌ட்‌ஸ்‌ட்‌ரீ‌ட ் இ‌ந்‌திய ா ‌ நிறுவன‌த்‌தி‌ன ் முத‌ன்மை‌ச ் செய‌ல ் அலுவல‌ர ் ம‌ற்று‌ம ் தலைவ‌ர ் டா‌க்ட‌ர ் மனோ‌ஜ ் வை‌ஸ ் ம‌ற்று‌ம ் ப‌ல்வேற ு மு‌ன்ன‌ணி‌த ் தகவ‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட் ப ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் தலைமை‌ச ் செய‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments