பி.பி.ஓ. பணிகள் பாதிக்கப்படாது- ப.சிதம்பரம்

Webdunia
அமெ‌ரி‌க்க அ‌திபராக ஒபாமா தே‌‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தாலு‌ம் இ‌ந்‌தியா‌வி‌ல் ‌பி‌பிஓ ப‌ணிக‌ள் பா‌தி‌க்க‌ப்படாது எ‌ன்று ம‌த்‌திய ‌நி‌தி அமை‌ச்ச‌ர் ப. ‌சித‌ம்பர‌ம் கரு‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பராக ் ஒபாம ா அமெரிக் க அதிபர ் ஆவதற்க ு முன்ப ு, வெளியில ் கொடுத்த ு முடிக்கப்படும ் பண ி முற ை ( ப ி. ப ி.ஓ.) கட்டுப்படுத்தப்படும ் என்ற ு கருத்த ு தெரிவித்த ு இருந்தார ். இதனால ் இந்தியாவிற்க ு பெரும ் பாதிப்ப ு உருவாகும ் என்ற ு கருதப்படுகிறத ு.

பராக ் ஒபாம ா வெற்ற ி பெற்றதைத ் தொடர்ந்த ு, இத ு பற்ற ி மத்திய ‌ ந ித ி அமை‌ச்ச‌ர் ப. சிதம்பரத்திடம ் கேட ்டத‌ற்கு, இத ு போன் ற கருத்த ு பற்ற ி நாம ் கவலைப்படத ் தேவையில்ல ை. ஒபாம ா பதவ ி ஏற்றவுடன ் இத ு ஒருங்கிணைக்கப்பட் ட உலகம ் என்பதையும ், நாடுகள ் அனைத்தும ் ஒன்றா க இணைந்த ு பணியாற்றவேண்டியதன ் அவசியத்தையும ் உணர்ந்த ு கொள்வார ்.

அமெரிக்க ா, உலகின ் மிகப ் பெரி ய பொருளாதாரத்தைக ் கொண்டத ு. அதேபோல ் இந்தியாவும ் சுதந்திரமா ன மிகப்பெரி ய ஜனநாய க சந்தைப ் பொருளாதாரத்தைக ் கொண்டிருக்கிறத ு. இரண்டும ் ஒன்றா க இணைந்த ு பணியாற்ற வேண்டும ். புதி ய நிர்வாகத்தின ் கீழ ் இந்தி ய- அமெரிக் க உறவுகள ் தொடர்ந்த ு மேம்பட வேண்டும் எ‌ன்று‌ம் ப. ‌சித‌ம்பர‌ம் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயை நம்புவது முட்டாள்தனம்!.. காங்கிரஸை வெளுத்து வாங்கிய மணி சங்கர் அய்யர்....

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்!.. பிரிட்டன் அரசர் சார்லஸின் சகோதரர் கைது!..

2 தொகுதிகளை டிக் அடித்த தவெக தலைவர் விஜய்!.. பரபரக்கும் தேர்தல் பணிகள்!..

4 வருஷமா சம்மர் வரலயா?.. நயினார் கேள்விக்கு சட்டசபையில் பதில் சொன்ன முக ஸ்டாலின்!...

கருத்துக்கணிப்பில் ஷாக்கான திமுக!. தொகுதியை மாற்றும் உதயநிதி ஸ்டாலின்?...

Show comments