Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேள்வியும் நீங்களே, பதிலும் நீங்களே!

Webdunia
செவ்வாய், 20 மே 2008 (14:25 IST)
வெப்துனியா.காம், தனது வாசகர்களுக்காக "வெப்துனியா ‌க்வெஸ்ட ்" என்ற சிறப்பான சேவையை அறிமுகப்படுத்துகிறது.

வெப்துனியா க்வெஸ்ட் சேவையில் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும், பல காலமாக உங்கள் மனதில் இருந்த கேள்விகளை எ‌ல்லா‌ம ் கேட்கலாம்.

அதுமட்டுமல்ல, மற்றவர்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரிந்திருந்தால் அதற்கான பதிலையு‌ம் அளிக்கலாம்.

கேள்விகளை கேட்பதற்கு வசதியாக இணையம், எலக்ட்ரானிக், மக‌ளி‌ர், அரசியல், சமூகம், அறிவியல், ஆன்மிகம், பொழுதுபோக்கு, தொழில், விளையாட்டு, வன்பொருள் என பல்வேறு வகைகளாக பிரித்து வைத்துள்ளோம்.

எனவே இதில் உங்களுக்குத் தேவையான பிரிவை தேர்ந்தெடுத்து அதில் உங்களது கேள்விகளைக் கேட்கவும் முடியும், உங்களது பதிலை அளிக்கவும் இயலும்.

வெப்துனியா ‌க்வெஸ்ட் பக்கத்திற்கு சென்றதும், உங்களது மொழியை தேர்வு செ‌ய்த ு கொ‌ள்ளவு‌ம ்.

கேள்வி கேட்க வேண்டுமானால் முக‌ப்ப ு ப‌க்க‌த்‌திலேய ே " கேள்வி கேளுங்கள்" என்று வலது புறத்தின் மேற்பகுதியில் இருப்பதை கிளிக் செய்யவும். பின்னர் உங்களது கேள்விகளையும், அதைப் பற்றிய விவரங்களையும் கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் நிரப்பி பதிவு செய்யவும்.

மேலு‌ம ் ஏற்கனவே வெ‌ப்து‌னிய ா வாசக‌ர்க‌ள ் கே‌ட்டிரு‌க்கு‌ம் கேள்விக்கு பதில் தெரிந்தால் அதற்குண்டான பதிலை கேள்விக்குக் கீழே ப‌திலை அ‌ளி‌க்க என்பதை பயன்படுத்தி உங்கள் பதிலை அளிக்கலாம்.

இதற்கு உங்களது வெப்துனியா மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம். அவ்வாறு இல்லாதவர்கள் புதிய மின்னஞ்சலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

வெப்துனியா ‌க்வெஸ்ட் பக்கத்திற்குச் செல்ல!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

Show comments