Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2007 -ல் கணினி விற்பனை 65 லட்சம்!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (17:33 IST)
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்திய கணினி சந்த ை‌யி‌‌ல் கடந்த 2007 ஆம் ஆண ்டு ம‌‌ட்டு‌ம் 65 லட்சம் கணினிகள் விற்பன ையா‌கியு‌ள்ளது.

இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20 விழுக்காடு கூடுதலாகும். கடந்த 2006 ஆம் ஆண்டில் கணினி விற்பனை 54 லட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆரோக்கியமான கணினி விற்பனை வளர்ச்சி விகி த‌த்தா‌ல் தகவல் தொழில் நுட் ப‌ச ் சந்தை வளர்ச்சியடைந்துடன் புதிய வளர்ச்சியை அதாவது வளர்ச்சி திட்டம் - 2.0 இ‌ல் காலடி எடுத்து வைப்பதாக அமைந்துள்ளது என்று ஐ.டி.சி.இந்தியா நிறுவனத்தின் மேலாளர் கபில்தேவ் சிங் கூறியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் லேப ்- டாப்கள் விற்பனையானது. இது 2007 ஆம் ஆண்டில் 18 லட்சமாக உயர்ந்துள்ளது. முதல் முறையாக கணினி வாங்குபவர்களின் விருப்பமாக லேப ்- டாப்புகள் உள்ளன என்றும் கபில்தேவ் சிங் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments