Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொரு‌ள் உருவா‌க்குபவ‌ர்களு‌க்கு ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசு!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (15:21 IST)
'' த‌மி‌ழி‌ல ் ‌ சிற‌ந் த மெ‌ன்பொருள ை உருவா‌க்குபவ‌ர்களு‌க்க ு ர ூ.1 ல‌ட்ச‌ம ் ப‌ரிசா க வழ‌‌ங்க‌ப்படு‌ம ்'' எ‌ன்ற ு த‌மிழ க அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந் த ப‌ரிச ை பெறுவத‌ற்க ு, த‌மி‌‌ழ ் வள‌ர்‌ச்‌சிய ை கரு‌த்‌தி‌ல ் கொ‌‌ண்ட ு உருவா‌க்க‌ப்‌பட் ட மெ‌ன்பொருளா க இரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் மெ‌ன ் பொரு‌‌ள ் த‌ன ி ஒருவராலே ா, கூ‌ட்ட ு முய‌ற்‌சியாலே ா அ‌ல்லத ு ‌‌ நிறுவன‌த்தாலே ா உருவா‌க்க‌ப்ப‌ட்ட ு இரு‌க்கலா‌ம ் எ‌ன்று‌ம ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த போ‌ட்டி‌யி‌ல ் ப‌ங்கே‌ற்பத‌ற்கா க ஒ‌வ்வாருவரு‌ம ் த‌ங்கள ை ப‌திவ ு செ‌ய்த ு கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், ப‌திவு‌‌க ் க‌ட்டணமா க ர ூ.100 பணமாகவே ா, வரைவோலையாகவே ா த‌மி‌ழ ் வள‌ர்‌ச்‌சி‌த்துற ை இயக்குன‌ர ் எ‌ன் ற பெய‌ரி‌ல ் செலு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ மேலு‌ம ், வி‌ண்ண‌ப்ப‌ங்கள ை " த‌மி‌ழ ் வள‌ர்‌ச்‌சி‌த ் துற ை இய‌க்கு‌‌ன‌ர ், த‌மி‌‌ழ ் வள‌ர்‌ச்‌ச ி வளாக‌ம ் முத‌ல ் தள‌ம ், ஆ‌ல்ச ு சால ை, எழு‌ம்பூ‌ர ் செ‌ன்ன ை-8" எ‌ன் ற முகவ‌ரி‌யி‌ல ் பெறலா‌ம ் எ‌ன்று‌ம ் பூ‌ர்‌த்‌த ி செ‌ய்யய‌ப்ப‌ட் ட ‌ வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள ் மா‌ர்‌ச ் 5‌ ம ் தே‌தி‌க்கு‌ள ் வ‌ந்த ு சே ர வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஒ‌வ்வொர ு ஆ‌‌ண்டு‌ம ் சிற‌ந் த த‌மி‌ழ ் மெ‌ன்பொருள ை உருவா‌க்‌கியவ‌ர ை தே‌ர்வ ு செ‌ய்த ு, க‌ணி‌ய‌ன ் பூ‌ங்குன்றனா‌ர ் பெய‌ரி‌ல ் ர ூ.1 ல‌ட்ச‌ம ் ப‌ரிச ு வழ‌ங்க‌ப்படு‌வதா க த‌மி‌‌ழ ் வள‌ர்‌ச்‌சி‌த்துற ை வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments