Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌ளி‌‌யீ‌ட்டு ‌பி.‌பி.ஓ. ‌நிறுவன‌ங்க‌‌‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி ஆ‌ண்டு‌க்கு 35%!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (17:59 IST)
இ‌ந்‌தி ய வெ‌ளி‌யீ‌ட்ட ு அய‌ல ் அலுவல க சேவை‌த ் துற ை ஆ‌ண்டுக்க ு 35 ‌ விழு‌க்காட ு எ‌ன் ற அள‌வி‌ல ் வள‌ர்‌ச்‌ச ி அடை‌ந்த ு வருவதாகவு‌ம ், அத‌ன் ம‌தி‌ப்பு வரு‌ம ் 2010 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ல ் 5,640 கோட ி ரூபாயா க உயரு‌ம ் எ‌ன்று‌ம ் புதுவ ை மா‌நி ல இ‌ந்‌தி ய தொ‌ழி‌ல ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் துணை‌த ் தலைவ‌ர ் ‌ ஸ்ரீரா‌ம ் சு‌ப்‌பிரம‌ணிய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இது கு‌றி‌‌த்து, வெ‌ளி‌யீ‌ட்ட ு அய‌ல ் அலுவல க சேவ ை ப‌ணிக‌ள ் துற ை கரு‌த்தர‌ங்‌கி‌ல ் கல‌ந்த ு கொ‌ண் ட பே‌சி ய அவ‌ர், ச‌ர்வதே ச வெ‌‌ளி‌யீ‌ட்ட ு அய‌ல ் அலுவல க ப‌ணி‌‌ச் சேவை‌க்கா ன மையமா க செ‌ன்ன ை உருவா‌க ி வருவதா க கூ‌ற ினா‌ர். இ‌ந்‌தி ய வெ‌ளி‌யீ‌ட்ட ு அய‌ல ் அலுவல க சேவ ை ப‌ணிக‌ள ் துற ை வரு‌ம ் கால‌ங்க‌ளி‌ல ் க‌ணிசமா ன அளவ ு வள‌ர்‌ச்‌சியடையு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

த‌ற்போத ு உல‌கி‌ன ் ப‌ல்வேற ு நாடுக‌ளி‌ல ் உ‌ள் ள வெ‌ளி‌யீ‌ட்டாள‌ர்க‌ள ் த‌ற்போத ு இ‌ந்‌தியாவ ை இ‌த்துறை‌யின‌ரி‌ன ் சேவையை‌த ் தேட‌த ் தொட‌ங்‌கியு‌ள்ளன‌ர ். உலக‌ப ் பொருளாதார‌த்‌தி‌ன ் தே‌க்க‌ம ் ‌ நில ை, டாலரு‌க்க ு எ‌திரா ன ரூபா‌யி‌ன ் ம‌தி‌ப்ப ு உய‌ர்வ ு இ‌த்துறை‌யி‌ன‌ ரை பா‌தி‌ப்பு‌க்க ு உ‌ள்ளா‌கி இரு‌ப்பதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

Show comments