ரூ.13,990-க்கு அல்ட்ரா போர்டபிள் லேப்டாப் கணினி அறிமுகம்!

Webdunia
சனி, 19 ஜனவரி 2008 (11:34 IST)
மிகக் குறைந்த விலையில் அதிநவீன அல்ட்ரா போர்டபிள் லேப்டாப் கணினியை எச ். ச ி. எல ். நிறுவனம் அறிமுகம் செய்த ு‌ ள்ளத ு.

தகவல் தொழில்நுட்பத் துறை வெகு வேகமாக விரிவடைந்து வருகிறது. தற்போது எச ். ச ி. எல ். நிறுவனம் அதிநவீன தயாரிப்பான அல்ட்ரா போர்டபிள் லேப்டாப் கணினியை தயாரித்துள்ளது. அதை மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இராசா அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகை‌யி‌ல ், " இந்த குறைந்த விலை லேப்டாப் கணினி மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. வீட்டில் துவங்கி கல்வித் துறை மற்றும் சிறு, நடுத்தர வர்த்தகர்கள் அனைவரும் இந்த கணினியை எளிதில் வாங்கலாம். இத்தகைய கணினியை சாதாரண மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த விதத்தில் அதிகமான கார்பரேட் நிறுவன பங்கேற்பு தெளிவாகிறது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறை‌யி‌ல் எழுச்சி ஏற்படும் என்ப‌தி‌ல் சந்தேகமில்ல ை" எ‌ன்றா‌ர ்.

இந்த அதிநவீன அல்ட்ரா போர்டபிள் லேப்டாப் கணினியின் விலை ரூ.13,990-லிருந்து துவங்குகிறது எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

Show comments