Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகா‌ர் ப‌திவுகளை உறு‌தி‌ப்படு‌த்த இணையதள‌ம் : ‌கிர‌ண் பேடி துவ‌க்‌கினா‌ர்!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (20:54 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் உ‌ள் ள காவ‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் ‌ நியாயமா ன புகா‌ர்க‌ள ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்படுவத ை உறு‌த ி செ‌ய்யு‌ம ் நோ‌க்க‌த்துட‌ன ் பு‌தி ய இணையதள‌‌‌த்த ை ‌ கிர‌ண ் பேட ி துவ‌க்‌கியு‌ள்ளா‌ர ்.

நமத ு நா‌ட்டி‌ன ் முத‌ல ் பெ‌ண ் காவ‌ல ் அ‌திகா‌ரியா ன ‌ கிர‌ண ் பேட ி அ‌ண்மை‌யி‌ல ் ‌ விரு‌ப் ப ஓ‌ய்வ ு பெ‌ற்றா‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் தனத ு இ‌ந்‌திய ா ‌ விஷ‌ன ் ஃபவு‌ண்டேச‌ன ் அமை‌ப்‌பி‌ன ் மூலமா க ப‌‌ல்வேற ு நல‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் இற‌ங்‌கியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌நிலைய‌ி‌ல ், காவ‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் உ‌ண்மையா ன புகா‌ர்க‌ள ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்படுவ‌தி‌ல்ல ை எ‌ன்று‌ம ், இத‌ன்மூல‌ம ் கு‌ற்ற‌ங்க‌ள ் மறைக்க‌ப்படு‌கி‌ன்ற ன எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌‌ள்ளா‌ர ்.

இதனா‌ல ், ‌ நியாயமா ன புகா‌ர்க‌ள ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படுவத ை உறு‌த ி செ‌ய்யு‌ம ் நோ‌க்க‌த்துட‌ன ் www.saferindia. co m எ‌ன் ற இணையதள‌த்த ை ‌ கிர‌ண ் பேட ி துவ‌க்‌கியு‌ள்ளா‌ர ்.

தலைநக‌ர ் புதுடெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் தனத ு இணையதள‌த்தை‌த ் துவ‌க்‌க ி வை‌த் த ‌ கிர‌ண ் பேட ி, " போ‌தி ய வச‌தி‌யி‌ன்மையா‌ல ் த‌ன்னா‌ல ் எ‌ல்லா‌ப ் புகாரையு‌ம ் ‌ விசா‌ரி‌க் க முடிய‌வி‌ல்ல ை எ‌ன்ற ு எ‌ந்த‌க ் காவ‌ல ் ‌ அ‌திகா‌ரியு‌ம ் கூற‌வி‌ல்ல ை. ஆனா‌ல ், எ‌ல்லா‌ப ் புகாரு‌ம ் ப‌திவ ு செ‌ய்ய‌‌ப்ப‌ட்டு‌ள்ள ன எ‌ன்று‌‌ம ் யாரு‌ம ் ஒ‌ப்பு‌க ் கொ‌ள்ள‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், காவ‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் புகா‌ர்க‌ள ் எ‌வ்வாற ு மறை‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன, கை‌விட‌ப்படு‌கி‌ன்ற ன எ‌ன்பத‌ன ் ‌ விவர‌ங்களையு‌ம ் அவ‌ர ் வெ‌ளி‌யி‌ட்டா‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:
இ‌ந் த இணையதள‌‌‌ம ், சாதார ண ம‌க்களு‌க்கு‌ம ் காவ‌ல் துறை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் ஒர ு ந‌ல் ல ‌ பிணை‌ப்ப ு ஏ‌ற்படு‌வத ை உறு‌த ி செ‌ய்யு‌ம ்.

ஏ‌ற்கெனவ ே காவ‌ல ் ‌‌ நிலைய‌த்‌தி‌ற்க ு உ‌ண்மையா ன புகாருட‌ன ் செ‌ன்ற ு, அ‌ப்புகா‌ர ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்படாம‌ல ் உ‌ள்ளவ‌ர்க‌ள ் ம‌ட்டும ே இ‌ந் த இணையதள‌த்த ை பய‌ன்படு‌த் த முடியு‌ம ்.

‌ நியாயமா ன புகா‌ர்க‌ள ் ஆ‌ய்வு‌‌க்கு‌ப ் ‌ பிறக ு, காவ‌ல்துற ை தலைவ‌ர ், ஆணைய‌ர்களு‌க்க ு அனு‌ப்ப‌ப்படு‌ம ். மு‌ன்னதா க, புகா‌ரை‌ப ் ப‌‌திவ ு செ‌ய் ய ‌ விரு‌ம்புபவ‌ர்க‌ள ், த‌ங்க‌ளி‌ன ் எ‌ல்ல ா ‌ விவர‌ங்களையு‌ம ் க‌ண்டி‌ப்பாக‌த ் தரவே‌ண்டு‌ம ்.

புகா‌ர ் அனு‌ப்‌பியவ‌ர ் த‌ன‌க்க ு ஆதாரமா க இணையதள‌ப ் ப‌க்க‌த்த ை அ‌ச்‌சி‌ட்ட ு வை‌த்து‌க ் கொ‌‌ள்ளலா‌ம ். தேவை‌ப்ப‌ட்டா‌ல ் தகவ‌ல ் அ‌றியு‌ம ் உ‌ரிமை‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் புகா‌ரி‌ன ் ‌ நிலைய ை அ‌றியவு‌ம ் இதை‌ப ் பய‌ன்படு‌த்தலா‌ம ்." எ‌ன்றா‌ர ்.

இ‌ந் த முய‌‌ற்‌சி‌க்க ு யாரெ‌ல்லா‌ம ் உத‌வியா க இரு‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, " ம‌த்‌தி ய அரச ு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ், த‌ன்னா‌ர்வ‌த ் தொ‌ண்ட ு ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ், ஓ‌ய்வ ு பெ‌ற் ற காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ், க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ள ் என‌ப ் ப‌ல்வேற ு தர‌ப்‌பினரு‌ம ் அட‌ங்‌கி ய இணை‌ப்ப ு உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

அதேநேர‌த்‌தி‌ல ் இ‌ந் த இணையதள‌ம ் காவ‌ல்துறை‌க்க ு உத‌வியா க இரு‌க்கும ே த‌வி ர போ‌ட்டியா க இரு‌க்காத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பிடவு‌ம ் ‌ கிர‌ண ் பேட ி தவற‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments