Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைய தள‌ங்களா‌ல் ‌சீனா‌வி‌ல் இள‌ம் வயது கு‌ற்ற‌ம் அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (16:34 IST)
இணை ய தள‌ங்களை‌ அ‌திக‌மா க பய‌ன்படு‌த்து‌ம ் வச‌தியு‌ம ், ஒர ு குழ‌ந்தை‌க ் கொ‌ள்கையு‌ம ் ‌ சீனா‌வி‌ல ் இள‌ம ் வய‌தின‌ர ் கு‌ற்ற‌ச ் செய‌ல்க‌ளி‌ல ் ஈடுபடுவத ு ‌ அ‌திக‌ரி‌த்த ு வருவத‌ற்க ு காரணமா க கூற‌ப்படு‌கிறத ு. இ‌ந் த ‌ நில ை தொடருவத ு நா‌ட்டு‌க்க ு ஆப‌த்தானத ு எ‌ன்ற ு ‌ சீ ன அரச ை வ‌ல்லுந‌ர்க‌ள ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர ்.

பெரு‌க ி வரு‌ம ் இள‌ம ் கு‌ற்றவா‌ளிக‌ள ் தொட‌ர்பா ன கரு‌த்தர‌ங்‌‌கி‌ல ் பே‌சி ய காவ‌ல்துற ை ‌ நிபுண‌‌ர ் ஒருவ‌ர ், கட‌ந் த 10 ஆ‌ண்டுக‌ளி‌ல ் இள‌ம ் கு‌ற்றவா‌ளிக‌‌ள ் எ‌ண்‌ணி‌க்க ை அ‌திக‌ரி‌த்து‌ள்ளதாகவு‌ம ், ‌ சீ ன ‌ நி‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல ் ‌ விசாரணை‌யி‌‌ல ் உ‌ள் ள வழ‌க்குக‌ளி‌ல ் மூ‌ன்‌றி‌ல ் 2 ப‌ங்க ு வழ‌க்குக‌ளி‌ல ் இளைஞ‌ர்க‌ளு‌க்கு‌த ் தொட‌ர்ப ு உ‌ள்ளதாகவு‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கு‌‌ற்ற‌ச ் செய‌ல்க‌ளி‌ல ் இளைஞ‌ர்க‌ள ் ஈடுபடுவதா‌ல ் கு‌ற் ற வகைக‌ள ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளதா க ம‌ற்றொருவ‌ர ் கூ‌றினா‌ர ். இத‌ற்க ு மு‌க்‌கி ய காரணமா க, ‌ சீ ன அர‌சி‌ன ் ஒர ு குழ‌ந்த ை கொ‌ள்கையு‌ம ், பெரு‌க ி வரு‌ம ் இணை ய த ள வச‌திகளு‌ம ் தா‌ன ் எ‌ன்ற ு இ‌க்கரு‌த்தர‌ங்‌கி‌ல ் கல‌ந்த ு கொ‌ண் ட பெரு‌ம்பாலா ன ‌ நிபுண‌ர்க‌ளி‌ன ் கு‌‌ற்ற‌ச்சா‌ட்டா க இரு‌ந்தத ு. இ‌ந் த ‌ நிலையா‌ல ் சமூக‌த்‌தி‌ற்க ு ‌ மிக‌ப ் பெ‌ரி ய அள‌வி‌ல ் ஆப‌‌த்த ு உருவா‌கி‌யிரு‌ப்பதா க ‌ சீ ன உய‌ர ் அ‌திகா‌ர ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இள‌ம ் கு‌ற்றவா‌ளிக‌ள ் குழுவா க இணை‌ந்த ு கு‌ற் ற நடவடி‌க்கைக‌ளி‌ல ் ஈடுபடுவதாகவு‌ம ், எ‌ந்த‌வி த நோ‌க்கமு‌மி‌ன்‌றியு‌ம ், கொ‌ஞ்சம ் கூ ட யோ‌சி‌க்காமலு‌ம ் இத ு போ‌ன் ற செய‌ல்க‌ளி‌ல ் ஈடுபடுவதா க, ‌ சீ ன இள‌‌ம ் கு‌ற்றவா‌ளிக‌ள ் தொட‌ர்பா ன ஆ‌ய்வ ை மே‌‌ற்கொ‌ண்டு‌ள் ள அ‌திகா‌ர ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.‌

திரு‌ட்ட ு, கொல ை முய‌ற்‌ச ி, பா‌லிய‌ல ் வ‌ன்முற ை ஆ‌கியவ‌ற்றுட‌ன ், பு‌திதா க ஏமா‌ற்றுத‌ல ், இணையதள‌க ் கு‌ற்ற‌ங்க‌ள ் எ ன 22 வகையா ன புது‌விதமா ன கு‌ற்ற‌ங்க‌ளி‌ல ் இளைஞ‌ர்க‌ள ் ஈடுபடுவத ு தெ‌‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு எ‌ன்று‌ம ், இத‌ற்க ு காரண‌ம ் வேலை‌த ் தேட ி பெ‌ற்றோ‌ர்க‌ள ் நக‌ர்புற‌ங்களு‌க்க ு செ‌ன்ற ு குடியே‌ற ி வருவதா‌ல ் குடு‌ம்ப‌ங்க‌ள ் ‌ சிதை‌ந்த ு வருவத ு காரண‌ம ் எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.‌

சீனாவை‌ப ் பொரு‌த்தம‌ட்டி‌ல ் பெரு‌ம்பாலா ன குடு‌ம்ப‌ங்க‌ளி‌ல ் ஒர ே ஒர ு குழ‌ந்த ை எ‌ன் ற ‌ நில ை தா‌ன ் உ‌ள்ளத ு. இத ு குழ‌‌ந்தைக‌ளிடைய ே ஒரு‌விதமா ன ம ன அழு‌த்த‌த்த ை உருவா‌க்‌க ி கு‌ற்ற‌ச ் செய‌ல்க‌ளி‌ல ் அவ‌ர்கள ை ஈடுப ட செ‌ய்‌‌கிறத ு எ‌ன்ற ு இள‌ம ் கு‌ற்றவா‌ளிக‌ள ் தொட‌ர்பா ன கு‌ற்ற‌ங்கள ை ‌ விசா‌ரி‌த்த ு வரு‌ம ் ‌ சீ ன ‌‌‌ நீதிப‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். கட‌ந் த 1998 -‌ ல ் 33,000 - மா க இரு‌ந் த இ‌ந் த வக ை கு‌ற்ற‌ங்க‌ள ் த‌ற்போத ு 80,000 வழ‌க்குகளா க உய‌ர்‌ந்து‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments