Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைடை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ந‌வீன கரு‌வி!

Webdunia
புதன், 28 நவம்பர் 2007 (19:43 IST)
பெ‌ங்களு‌ரி‌ல ் 29, 30 தே‌திக‌ளி‌ல ் நடைபெறு‌ம ் டெ‌க்சா‌ஸ ் கரு‌வி உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ள் மாநா‌ட்டி‌ல ், டி‌ஜி‌ட்ட‌ல ் ‌ சி‌க்ன‌ல ் ‌‌ பிராஸச‌ர ் தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌த்‌தி‌ல ் தயா‌ரி‌க்க‌ப ் ப‌ட்டு‌ள் ள கா‌ர்ப‌ன ்- ட ை ஆ‌க்ஸைட ை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம ் ந‌வீ ன கரு‌வ ி க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல ் இட‌ம்பெறு‌கிறத ு.

நா‌ள்தோறு‌ம ் ப ல ல‌ட்ச‌ம ் ட‌‌ன்க‌ள ் கா‌ர்ப‌ன ்- ட ை ஆ‌க்ஸ ைட் பூ‌மி‌யி‌ல ் இரு‌ந்த ு வ‌ளிம‌ண்டல‌த்திற்குப் பரவு‌கிறத ு. இதனா‌ல ் பு‌வ ு வெ‌ப்பமடைவதுட‌ன ் ப‌ல்வேற ு இய‌ற்கை‌ச ் ‌ சீ‌ற்ற‌ங்க‌ள ், அ‌ழிவுக‌ள ் ஏ‌ற்படு‌கி‌ன்ற ன. இதனை‌த ் தடு‌க் க டி‌ஜி‌ட்ட‌ல ் ‌ சி‌க்ன‌ல ் ‌‌ பிராஸச‌ர ் தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌த்‌தி‌ல ் தயா‌ரி‌க்க‌ப ் ப‌ட்டு‌ள் ள இ‌ந் த கரு‌வ ி உதவு‌ம ் எ‌ன்ற ு டெ‌க்சா‌ஸ ் கரு‌விக‌ள ் உ‌ற்ப‌த்‌த ி ‌ நிறுவன‌‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌க்கரு‌வ ி தொ‌ழி‌ற்சாலைக‌ள ், வ‌ணி க வளாக‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட்டவ‌‌ற்‌றி‌ல ் இரு‌ந்து வெ‌ளியாகு‌ம ் கா‌ர்ப‌ன ்- ட ை ஆ‌க்ஸைட ு - டி‌ன் அளவை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம ் ‌ திற‌ன ் கொ‌ண்டத ு. இ‌க்கரு‌வ ி அடு‌த் த தலைமுறை‌க்க ு ஏ‌ற் ற வகை‌யி‌ல ் அள‌வீடுகள ை து‌ல்‌லியமானதா க கண‌க்‌கிடு‌‌ம ் ‌ திற‌ன ் கொ‌‌ண்டதா க உருவா‌க்க‌ப ் ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌தியா‌வி‌ல ் 10 ‌ விழு‌க்காட ு இ‌த்தகை ய கரு‌விக‌ள ் பொறு‌த்த‌ப்படு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் இ‌ந்‌திய‌ச ் சாலைக‌ளி‌ல ் ஓடு‌ம் கா‌ர்க‌ளி‌ல் குறை‌ந்தப‌ட்ச‌ம் 25 ல‌ட்ச‌ம ் கா‌ர்க‌ளி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியாகு‌ம ் கா‌ர்ப‌ன ்- ட ை ஆ‌க்ஸைடையாவது வ‌ளிம‌ண்டல‌த்து‌க்கு‌ச ் செ‌ல்வதை‌க் ந‌ம்மா‌ல் குறை‌க் க முடியு‌ம ் எ‌ன்ற ு மி‌த்ரா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இதுபோ‌ன் ற பு‌தி ய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ள ் பு‌வ ி வெ‌ப்பமடைதல ை நே‌ரிடையா க குறை‌க் க மே‌ற்கொள்ளு‌ம ் நடவடி‌க்கை‌க்க ு உதவு‌கி‌ன்ற ன எ‌ன்றுடெ‌க்சா‌ஸ ் இ‌ண்‌ஸ்‌ட்ரூமெ‌ண்‌ட ் இ‌ந்‌திய ா ‌ நிறுவன‌த்‌தி‌ன ் ‌ நி‌ர்வா க இய‌க்குந‌ர ் ‌ மி‌த்ர ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments