Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை‌யி‌ல் மாபெரு‌ம் ‌வீ‌‌ட்டு உபயோக க‌ண்கா‌‌ட்‌‌சி!

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2007 (13:01 IST)
கோவ ை கொடிசிய ா மற்றும ் இன்னோவ ே டிவ ் கான்சப்ட ் நிறுவனம ் ஆகியவ ை இணைந்த ு ( ஐஸ ் 2007) என் ற மாபெரும ் வீட்ட ு உபயோ க பொருட்கள ் கண்காட்சிய ை துவக்கியுள்ளத ு.

இங்க ு ஆட்டோமொபைல ், மொபைல ் மற்றும ் ஐ. ட ி, எலக்ட்ரானிக்ஸ ், வங்கிகள ், ரியல ் எஸ்டேட ், சுற்றுல ா மையம ், கார்மெண்ட்ஸ ், ஹெல்த ், பர்னிச்சர ், கல்வ ி வேலைவாய்ப்ப ு மையம ், திரும ண தகவல ் மையம ் உள்ளிட் ட பல்வேற ு சர்வதே ச நிறுவனங்களும ் பொருட்கள ை விற்பன ை செய்கிறத ு.

கண்காட்சியில ் முற்றிலும ் குளிர்சாத ன வசதியூட்டப்பட் ட 250 க்கும ் மேற்பட் ட ஸ்டால்கள ் உள்ள ன. மேலும ், பொதுமக்களின ் பொழுதுபோக்க ி‌ ற்கா க பேஷன ் ஷ ோ, டான்ஸ ், மேஜிக ் ஷ ோ போன் ற நிகழ்ச்சி க‌ ள ் நடைபெற ு‌ கிறத ு.

இந் த கண்காட்சிய ை கோவ ை கொடிசிய ா வளாகத்தில ் கோவ ை காவ‌ல ் ஆணைய‌ர ் ச ி. க ே. காந்திராஜன ் துவக்க ி வைத்தார ். கண்காட்ச ி வர ு‌ ம ் 23 ஆ‌ம ் தேத ி வர ை ந ட‌ க்‌கிறத ு. கண்காட்சிய ை 5 லட்சம ் பே‌ர ் பார்வையிடுகிறார்கள ் எ ன எதிர்பார்க்கப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?