Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகனங்களை கண்காணிக்கும் மென்பொருள்!

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (19:55 IST)
கார ், லார ி, டிரக ், பஸ ் போன் ற வாகனங்கள ை கண்காணிக்கும ் மென்பொருள ை எம்ஃப்ரஸ ் இன்பர்மேஷன ் டெக்னாலஜ ி என் ற நிறுனம ் அறிமுகப்படுத்த ி உள்ளத ு.

இதற்க ு வாகனத்தில ் ஒர ு கருவிய ை இணைக் க வேண்டும ். உங்கள ் கனிணியில ் " பைன ் செக்யூர ்" என் ற மென ் பொருள ் உதவியுடன ், வாகனம ் எங்க ு செல்கிறத ு என்பத ை நிமிடத்திற்க ு நிமிடம ் கண்காணிக்கலாம ்.

இந் த மென ் பொருள ை அறிமுகப்படுத்த ி உள் ள எம்ஃப்ரஸ ் இன்பர்மேஷன ் டெக்னாலஜியின ் மேலான்ம ை இயக்குநர ் சைலேந்திர ா பன்சால ் கூறுகையில ், இந் த மென ் பொருள ் கூகுள ் வரைபடத்தின ் உதவியுடன ், வாகனம ் எந் த இடத்தில ் இருக்கின்றத ு. எந் த சாலையில ் சென்ற ு கொண்டிருக்கிறத ு என்பத ை கனிண ி திரையில ் துல்லியமா க காண்பிக்கும ். இந் த மென ் பொருளின ் வில ை ர ூ. 19,995. இந் த கருவியின ் மா த வாடக ை ரூ.495. வாக ன உரிமையாளர ் தேவ ை ஏற்பட்டால ், அவரின ் செல ் போன ் அல்லத ு கனிண ி உதவியுடன ் எந் த நிமிடமும ் வாகனத்த ை நிறுத்தலாம ் என்ற ு தெரிவித்தார ்.

மேலும ் அவர ் கூறுகையில ்,

அத ே போல ் வாகனம ் விபத்த ு அல்லத ு நெருக்கடியில ் சிக்கினால ், அதில ் பொருத்தப ் பட்டுள் ள கருவியின ் பொத்தான ை ஒட்டுநர ் அழுத்தினால ் போதும ், வாக ன உரிமையாளர ை இ மெயில ் அல்லத ு செல ் போன ் குறுந ் செய்த ி மூலம ் எச்சரிக்கும ்.

இந் த கருவ ி பொருத்தப்பட் ட வாகனத்த ை திருடினால ், உடனடியா க திருடப்பட் ட வாகனம ் எங்க ு இருக்கின்றத ு என்பத ை அறியலாம ்.

அத்துடன ் வாகனம ் எந் த பாதையில ் செல் ல வேண்டும ் என்ற ு உரிமையாளர ் முன்னதாகவ ே தீர்மானிக்கலாம ். வாகனத்தின ் ஒட்டுநர ் வேற ு பாதையில ் சென்றால ், உடனடியா க உரிமையாளருக்க ு தெரிவித்துவிடும ்.

இந் த மென ் பொருள ் வாகனம ் எத்தன ை கில ோ மீட்டர ் ஒடியுள்ளத ு. எந் த ஊரில ் இருந்த ு எந் த ஊருக்க ு சென்றுள்ளத ு, எத்தன ை தடவ ை அனுமதிக்கப்பட் ட வேகத்த ை வி ட அதி க வேகத்தில ் சென்றுள்ளத ு, எத்தன ை தடவ ை ஒட்டுநர ் தேநீர ் அருந் த நிறுத்தியுள்ளார ், தேநீர ் கட ை உள் ள இடத்தில ் நிறுத்தினார ா அல்லத ு நடுக ் காட்டில ் நிறுத்தினார ா போன் ற விபரங்களையும ் தெரிந்த ு கொள்ளலாம ்.

இந் த மென ் பொருள ் நீண் ட தூரம ் சரக்க ு ஏற்றிச ் செல்லும ் டிரக்குகள ், பயணிகள ் பேருந்துகள ், டாக்ஸ ி, அவச ர தேவையா ன காவல ் துற ை வாகனங்கள ், தீயணைப்புத்துற ை, மருத்து வ ஊர்திகள ், ஆம்புலன்ஸ ் போன்றவைகளுக்க ு உபயோகமானதா க இருக்கும ்.

இந் த மென்பொருள ை நவ்யாக ் கன்ஸ்ட்ரகசன ் நிறுவனம ் 50 லாரிகளில ் பரிசோதன ை முயற்சியா க பொருத்த ி உள்ளத ு. இத ு மேலும ் அதி க மென்பொருள ை வாங்கும ் என்ற ு எதிர்பார்க்கின்றோம ்.
இந் த மென்பொருள ை ஏமன ், நைஜிரிய ா, அமெரிக்க ா, பிரிட்டன ் மற்றும ் பாகிஸ்தான ் ஆகி ய நாடுகளில ் உள் ள நிறுவனங்களும ் பயன்படுத்துகின்றனர ் என்ற ு பன்சால ் தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments