Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசர் பியர் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு!

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2007 (19:27 IST)
குறுந்தகடு மற்றும் ட ி. வ ி. டி பிளேயர்களை உற்பத்தி செய்யும் மோசர் பியர ், தனது உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் நிறுவ உள்ளத ு. இதற்காக ரூ.2,000 கோடி முதலீடு செய்யப் போவதாக அதன் நிர்வாக இயக்குநர் தீபக் பூரி கனெக்ட் 2007 கருத்தரங்கில் பேசும் போது தெரிவித்தார ்.

இந்த தொழிற்சாலை நவீன தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும ். இதன் மூலம் நேரடியாக 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும ், இது ஆரம்ப கட்ட முதலீடே என்றும ், மேலும் முதலீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments