Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்டோஸ் மொபைல்-6 : மைக்ரோசா·ப்ட் இந்தியா அறிமுகம்!

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2007 (21:10 IST)
தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தும், பாதுகாப்பான புதியதொரு செல்பேசி மென்பொருளை மைக்ரோச ா ·ப்ட் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது!

விண்டோஸ் மொபைல்-6 என்றழைக்கப்படும் இந்த மென்பொருள் தகவல் தொடர்புத் திறனை அதிகரிப்பதுடன், பயனீட்டாளரின் பல்வேறு தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதென மைக்ரோச ா ·ப்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை இயக்க அலுவலர் ஹாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று இந்த புதிய மென்பொருளை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய ஹாகர். இது மிக சக்தி வாய்ந்த, எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு வேண்டுமானாலும், இந்தியாவிற்குள் மட்டுமின்றி உலக அளவில் துல்லியமான தொடர்பை பெற்றுத்தரவல்லது என்று கூறியுள்ளார். (யு.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments