Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையவாசிகளின் எண்ணிக்கை 8 விழுக்காடு உயர்வு!

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2007 (19:55 IST)
இணை ய இணைப்பைப ் பெற்ற ு பயன்படுத்துவோரின ் எண்ணிக்க ை இந் த ஆண்ட ு முதல ் காலாண்டில ் 8.03 விழுக்காட ு அதிகரித்துள்ளதெ ன இந்தி ய தொலைத ் தொடர்ப ு ஒழுங்குமுற ை ஆணையம ் கூறியுள்ளத ு!

இத ு இந் த ஆண்டின ் இரண்டாவத ு காலாண்டில ் ஏற்பட்டுள் ள வளர்ச்ச ி என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

இந் த ஆண்டின ் முதல ் காலாண்டில ் 85.8 லட்சமா க இருந் த இணை ய இணைப்பாளர்களின ் எண்ணிக்க ை 2 வத ு காலாண்டில ் 92.70 லட்சமா க அதிகரித்துள்ளத ு.

இணையத்த ை தங்களுடை ய செல்பேசிகளின ் வாயிலா க தொடர்ப ு கொள்வோரின ் எண்ணிக்க ை மார்ச ் 2007 வர ை 3 கோடிய ே 13 லட்சமா க உயர்ந்துள்ளத ு.

இணை ய தொடர்புகள ை அதிகம ் அளித்துள் ள முன்னண ி நிறுவனமா க ப ி. எஸ ். என ். எல ். உள்ளத ு. அதன ் பங்க ு 45.21 விழுக்காட ு. இதனைத ் தொடர்ந்த ு எம ். ட ி. என ். எல ். 19.01 விழுக்காட்டுடன ் 2 வத ு இடத்தில ் உள்ளத ு. இணை ய தொடர்ப ு பெற்றுள்ளோரின ் மொத் த எண்ணிக்க ை 23 லட்சத்த ு 40 ஆயிரம ் பேர ். விரிவல ை இணைப்ப ை (256 க ே. ப ி. ப ி. எஸ ். /அதற்க ு மேலும ் இறக் க வேகம ்) 23.4 லட்சம ் பேர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments