Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறக்குமதி வரி உயர்வால் தங்கம், வெள்ளி விலை மேலும் அதிகரிக்கும்

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2013 (15:03 IST)
FILE
தங்கம் இறக்குமதி வரியை 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

வெள்ளி இறக்குமதி வரியையும் 6 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி பிளாட்டினம் இறக்குமதி வரியையும் 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி வரி உயர்வால் தங்கம், வெள்ளி விலை மேலும் உயரும் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

Show comments