Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலையில் அதிரடி உயர்வு

Webdunia
திங்கள், 22 ஜூலை 2013 (18:55 IST)
FILE
சென்னையில் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை திடீரென உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இன்று 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,553க்கும், சவரனுக்கு ரூ.272 அதிகரித்து ரூ.20,424க்கும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.355 அதிகரித்து ரூ.27,300க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையிலும் ஏற்றம் காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து ரூ.43.70க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.40,835க்கும் விற்பனையாகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments