Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலத்தீவுக்கான நிதி உதவி ரத்து: இந்திய அரசு நடவடிக்கை

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2012 (17:52 IST)
FILE
மாலத்தீவில ் உள் ள சர்வதே ச விமா ன நிலையம ் கொண்டுள் ள ஜிஎம்ஆர்-ன ் கான்டிராக்ட்ட ை அந் த அரசு ரத்த ு செய்துள்ளது. இதனை அடுத்து மாலத்தீவுக்க ு இந்திய ா வழங்குவதா க இருந் த ர ூ.250 கோட ி நிதியுதவியை தற்போதைக்கு நிறுத்திவைத்துள்ளது.

மாலத்தீவுக்கு இந்திய ா வழங்குவதா க இருந் த ர ூ.250 கோட ி நிதியுதவ ி நிறுத்த ி வைக்கப்பட்டுள்ளதாகக ் கூறப்பட்டுள்ளது. ஆனால ், இத ு குறித்த ு இந்தி ய அரச ு சார்பில ் எந் த தகவலும ் தங்களுக்க ு தரப்படவில்ல ை என்ற ு மாலத்தீவ ு அரச ு கூறியுள்ளத ு.

நேற்று இந்தியாவுக்க ு அதிர்ச்ச ி தரும ் விதாமா க ஜிஎம்ஆர ் ஒப்பந்தத்த ை ரத்த ு செய்யும ் முழ ு அதிகாரம ் மாலத்தீவ ு அரசுக்க ு உள்ளதாக சிங்கபூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந் த 2010 ம ் ஆண்ட ு மாலத்தீவுகளின ் தலைநகர ் மாலேவில ் உள் ள சர்வதே ச விமா ன நிலையத்த ை மேம்படுத்துவதற்கா க விடப்பட் ட 511 மில்லியன ் அமெரிக் க டாலர ் ஒப்பந்தத்த ை, இந்தி ய நிறுவனமா ன ஜ ி. எம ். ஆர ்., நிறுவனம ் எடுத்திருந்தத ு. அப்போத ு மாலத்தீவுகள ் அதிபரா க நசீத ் இருந்தார ். அங்க ு தற்போத ு ஆட்ச ி மாற்றம ் ஏற்பட்ட ு தற்போத ு முகமத ு வகீத ் தலைமையிலா ன அரச ு செயல்பட்ட ு வருகிறத ு.

இந்நிலையில ், முந்தை ய நசீத ் ஆட்சியில ் வழங்கப்பட் ட கான்டிராக்ட்கள ை ரத்த ு செய்யும ் பணியில ் வகீத ் தலைமையிலா ன அரச ு செயல்படுத்த ி வருகிறத ு. இதன ் காரணமா க ஜ ி. எம ். ஆர ்., நிறுவனத்திற்க ு வழங்கப்பட் ட மால ே சர்வதே ச விமா ன நிலை ய மேம்பாட்ட ு கான்டிராக்ட்ட ை ரத்த ு செய்துள்ளத ு மாலத்தீவுகள ்.

மேலும ் தற்போது விமா ன நிலையத்தின ் கான்டிராக்ட், மால்தீவ்ஸ் ஏர்போர்ட் க்ம்பெனிக்கு மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள ன.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

Show comments