Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5.3 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி

Webdunia
சனி, 1 டிசம்பர் 2012 (13:28 IST)
FILE
2012, 13 ம ் நிதியாண்டில ் ஜூல ை முதல ் செப்டம்பர ் மா த இடைவெளியில ் 5.3 சதவீதம ் பொருளாதா ர வளர்ச்சியில் வீழ்ச்ச ி ஏற்பட்டுள்ளத ு.

மத்தி ய புள்ளியியல ் நிறுவனம ் நேற்ற ு வெளியிட் ட அறிக்கையின்பட ி, கடந் த ஆண்ட ு ஜூல ை முதல ் செப்டம்பர ் காலகட்டத்தில ் 6.7 சதவீதமாகவும ், முதல ் காலாண்டில ் 5.5 சதவீதமாகவும ் இருந்த இந்தி ய பொருளாதா ர வளர்ச்ச ி தற்போத ு வீழ்ச்ச்ய ை கண்டுள்ளத ு.

செப்டம்பர ் மாதத்துடன ் நிறைவடைந் த இரண்டாம ் காலாண்டில் நாட்டில ் உற்பத்தித ் துற ை 0.8 சதவீதமும ், வேளாண ் துற ை 1.2 சதவீதமும ் வளர்ச்ச ி கண்டுள்ள ன.

இத ு குறித்த ு மத்தி ய நித ி அமைச்சர ் ப. சிதம்பரம ் விளக்குகையில ், 5.3 சதவீதம ் வளர்ச்ச ி வீதம ் பொருளாதா ர வளர்ச்ச ி எதிர்பார்ப்புகளுக்க ு கிழ ே உள்ளதா க தெரிவித்தார ். மழையின்ம ை, உற்பத்த ி திறனின்மைய ே இதற்க ு காரணம ் என்ற ு தெரிவித்துள்ளார ்.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேணாம் ட்ரம்ப்பே.. வேற மாதிரி ஆயிடும்!? - அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு உலக நாடுகளின் ரியாக்‌ஷன்!

தாய்க்கு பதிலாக தேர்வு எழுதிய மகள்! 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்!

சென்னை செண்ட்ரல், கடற்கரை உட்பட 19 மின்சார ரயில்கள் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கொளுத்தும் வெயிலில் குளிர்விக்க வரும் மழை! இன்று 20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Show comments