Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5.3 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி

5.3 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி
, சனி, 1 டிசம்பர் 2012 (13:28 IST)
FILE
2012, 13நிதியாண்டிலஜூலமுதலசெப்டம்பரமாஇடைவெளியில் 5.3 சதவீதமபொருளாதாவளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மத்திபுள்ளியியலநிறுவனமநேற்றவெளியிட்அறிக்கையின்படி, கடந்ஆண்டஜூலமுதலசெப்டம்பரகாலகட்டத்தில் 6.7 சதவீதமாகவும், முதலகாலாண்டில் 5.5 சதவீதமாகவுமஇருந்த இந்திபொருளாதாவளர்ச்சி தற்போதவீழ்ச்ச்யகண்டுள்ளது.

செப்டம்பரமாதத்துடனநிறைவடைந்இரண்டாமகாலாண்டில் நாட்டிலஉற்பத்திததுறை 0.8 சதவீதமும், வேளாணதுறை 1.2 சதவீதமுமவளர்ச்சி கண்டுள்ளன.

இதகுறித்தமத்திநிதி அமைச்சர் ப.சிதம்பரமவிளக்குகையில், 5.3 சதவீதமவளர்ச்சி வீதமபொருளாதாவளர்ச்சி எதிர்பார்ப்புகளுக்ககிழஉள்ளதாதெரிவித்தார். மழையின்மை, உற்பத்தி திறனின்மையஇதற்ககாரணமஎன்றதெரிவித்துள்ளார்.




Share this Story:

Follow Webdunia tamil