Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் பெட்ரோல் விலை குறைகிறது

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2012 (13:13 IST)
எண்ணெய ் நிறுவனங்கள ் லாபம ் அடைந்துள்ளதால் பெட்ரோல ் வில ை லிட்டருக்க ு, 1.60 ரூபாய ் வர ை குறையவுள்ளத ு.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து கடந்த ஐந்து மாதங்களக்கு பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்த ு இறக்குமத ி செய்யப்படும ் கச்ச ா எண்ணெய்க்க ு, பொதுத்துற ை எண்ணெய ் நிறுவனங்கள ், அமெரிக் க டாலர ் மதிப்பில ் பணத்த ை செலுத்தும்போத ு பயன ் அடைந்துள்ள ன. . இதனால் எண்ணெய ் நிறுவனங்கள ் லாபம ் அடைந்துள்ள ன.

இதனை அடுத்து பெட்ரோல் விலை 1.60 ரூபாய் குறையகூடும் என எதிபார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஸ்தூரியை பிடிக்க முடிந்த போலீசால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா? செல்லூர் ராஜு

முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.. ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைகிறதா?

ஸ்டாலின் - அதானி ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன? விளக்கம் அளிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

அதானி விவகாரத்தில் திமுக அரசுக்கும் பங்கு உண்டு: பாஜக பதிலடி..!

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல் மாற்றம்: முழு அட்டவணை இதோ..!

Show comments