Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் மேலும் குறையும்: பிரணாப் முகர்ஜி

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2010 (15:27 IST)
உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் நவம்பர் 20ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 8.6% விழுக்காடாக குறைந்துள்ள நிலையில், மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் ரூபாயின் பணவீக்கம் மேலும் குறையும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் குறைந்து வருவது நல்லது... இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கிறேன ்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

Show comments