Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலக்ஷ்மி விலாஸ் வங்கி வட்டி அதிகரிப்பு

Webdunia
புதன், 28 ஜூலை 2010 (17:08 IST)
குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதங்களை இந்திய மைய வங்கி (ஆர் பி ஐ) உயர்த்தியதையடுத்து, காலவரை வைப்பு ( Term Deposits) நிதிகள் மீதான வட்டி விகிதங்களை இலக்ஷ்மி விலாஸ் வங்கி உயர்த்தியுள்ளது.

181 முதல் 270 நாட்கள் வரையிலான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு 6.25 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

271 முதல் 364 நாட்கள் வரையிலான வட்டி விகிதம் 6.25 விழுக்காட்டிலிருந்து 6.50 விழுக்காடாகவும், ஓராண்டு முதல் ஈராண்டுக்குட்பட்ட வைப்பு நிதி மீதான வட்டி 7.25இல் இருந்து 7.50 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதெனவும், இந்த மாற்றங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறதென்றும் இலக்ஷ்மி விலாஸ் வங்கி தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Show comments