Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆயிரம் கிலோ தங்கம் இறக்குமதி

Webdunia
திங்கள், 10 மே 2010 (10:56 IST)
இந்த நிதியாண்டில் 20 ஆயிரம் கிலோ தங்கத்தை இறக்குமதி செய் ய, எம்.எம்.டி.சி என்று அழைக்கப்படும் கனிம மற்றும் உலோக வர்த்தக கழகம ் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அரசுத் துறை நிறுவனமான எம்.எம்.டி.சி மேலாண்மை இயக்குநர் சஞ்ஜீவ் பாத்ரா கூறும் போது, இந்தியாவில் தங்கத்தின் தேவை எப்போதும் அதிகமாகவே உள்ளது. சென்ற நிதியாண்டில் மொத்தம் 73,900 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இதில ் எம்எம்டிசி மட்டும் 19 ஆயிரம் கிலோ தங்கத்தை இறக்குமதி செய்தது.
இந்தியாவில் தங்கத்தின் சில்லறை விற்பனை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் மே 16 ஆம் தேதி அட்சய திருதியை வருவதால் தங்கத்தின் விற்பனையும ், விலையும ் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் திருமண சீசன் என்பதால ் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று சஞ்ஜீவ் பாத்ரா தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?