Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெச்.டீ.எஃப்.சி வங்கி இலாபம் உயர்வு

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2010 (11:45 IST)
ஹெச்.டீ.எஃப்.சி. வங்கி 2009-10 நிதி ஆண்டிற்க ு, ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு ரூ.12 இலாப பங்கு ஈவு (டிவிடெண்ட்) வழங்க முடிவு செய்துள்ளது.

ஹெச்.டீ.எஃப்.சி வங்கி சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில ், ரூ.2,948.70 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டை விட 31.3 விழுக்காடு அதிகம்.

இந்த வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் 33.6 விழுக்காடு உயர்ந்து ரூ.3,003.70 கோடியாக அதிகரித்துள்ளது.

வங்கியின் வட்டிச் செலவினம் 29 விழுக்காடு குறைந்துள்ளது. இதனால ், நிகர வட்டி வருவாய் 27 விழுக்காடு அதிகரித்ததால், வங்கியின் நிகர லாபம் அதிகரித்துள்ளது.


சென்ற நிதி ஆண்டில் கடைசி காலாண்டில் ரூ.836.60 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய நிதி ஆண்டின், இதே காலாத்தை விட 32.60 விழுக்காடு அதிகம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Show comments