Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப்-சிந்த் வங்கி பங்கு வெளியிட திட்டம்

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (16:48 IST)
பொதுத்துறை வங்கியான பஞ்சாப்-சிந்த் வங்கி பங்குகளை வெளியிடு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து வங்கியின் சேர்மனும், மேலாண்மை இயக்குநருமான ஜி.எஸ். வேதி கூறுகையில், மத்திய அரசின் அனுமதி கிடைத்த பிறகு பங்கு வெளியிடப்படும்.

மத்திய அரசு அனுமதி அளித்தால், பங்கு வெளியீடு ஜுன் அல்லது ஜுலை மாதவாக்கில் வெளியிடப்படும்.

தற்போது பஞ்சாப-சிந்த் வங்கியில், மத்திய அரசுக்கு 100 விழுக்காடு பங்கு உள்ளது. இதில் 18 விழுக்காடு பங்குகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இதன்படி 4 கோடி பங்குகள் வெளியிட்டு சுமார் ரூ.400 முதல் 500 கோடி வரை திரட்டும் என எதிர்பார்க்கப ்
படுகிறது.

இந்த வங்கி 2009-10 நிதி ஆண்டில் ரூ.508.80 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது 2008-09 நிதி ஆண்டைவிட 18 விழுக்காடு அதிகம்



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவுக்கு வந்தது இழுபறி.. நாளை முதல்வராக பதவியேற்கிறார் பட்னாவிஸ்..!

புத்தகத் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! என்ன நடந்தது?

மழை பாதிப்பால் 10,11,12 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!

இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் அசாத்திய சாதனை - ஒரே மாதத்தில் 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

Show comments