Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனா வங்கி 20 விழுக்காடு பங்கு ஈவு

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (12:10 IST)
தேனா வங்கி: பொதுத்துறை வங்கியான தேனா வங்கியின் லாபம் 23 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த வங்கி சென்ற நிதி ஆண்டிற்கு 20 விழுக்காடு பங்கு ஈவு அறிவித்துள்ளது.

2009-10 நிதி ஆண்டில் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் லாபம் 23 விழுக்காடு அதிகரித்து ரூ. 137.07 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய நிதி ஆண்டு, இதேகாலத்தில ் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 111.17 கோடி.)

வங்கியின் வருமானம் ரூ. 1,238.10 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய நிதி ஆண்டு இதேகாலத்தில் வங்கி வருமானம் ரூ. 1,035.83 கோடி)

வங்கியின் வட்டி வருமானம் ரூ. 1,063.24 கோடி உயர்ந்துள்ளது. (முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ. 895.79 கோடி)

2009-10 நிதி ஆண்டில் தேனா வங்கியின் ஒட்டுமொத்த லாபம் ரூ. 511.25 கோடி. (முந்தைய நிதி ஆண்டில் வங்கியின் லாபம் ரூ. 422.66 கோடி).

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Show comments