Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்பிஐ லைஃப் இலாபம் ரூ.276 கோடி

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (11:35 IST)
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) துணை நிறுவனமான எஸ்பிஐ லைஃப் 2009-10 நிதி ஆண்டில் ரூ. 276 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

இதன் ஒட்டுமொத்த பிரீமியம் வருவாய் ரூ. 10 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. நிறுவனத்தின் மேலாண்மையில் உள்ள சொத்து மதிப்பு 96 விழுக்காடு அதிகரித்து ரூ. 28,551 கோடியாக உயர்ந்துள்ளது.
எஸ்பிஐ லைஃப் ஆண்ட ு பிரீமிய வருவாயும் 37 விழுக்காடு அதிகரித்து ரூ. 6,358 கோடியாக உயர்ந்துள்ளது இதன் பங்கு மூலதனம் ரூ. 1,000 கோடி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை பாதிப்பால் 10,11,12 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!

இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் அசாத்திய சாதனை - ஒரே மாதத்தில் 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

செந்தில் பாலாஜி அமைச்சரானதில் அவசரம் காட்டினோமா? சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

கிருஷ்ணகிரியிலும் உருண்டு வந்த பாறை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்!

Show comments