Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிஐசிஐ வங்கி விதிமீறல்: பிரணாப் முகர்ஜி

Webdunia
சனி, 25 ஜூலை 2009 (11:35 IST)
தனியார் வங்கிகளில் அதிக கிளைகளைக் கொண்டு செயல்படும ் ஐ. ச ி.ஐ. ச ி. ஐ வங்க ி, கடந்த ஆண்டில் இரண்டு முறை ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறியுள்ளத ு என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

மக்களவையில ் நேற்று பிரணாப் முகர்ஜி கூறுகையில், 2007-08 ஆம் நிதி ஆண்டில் , ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி வரையறுக்கப்பட் ட விதிகளை ஐசிஐசிஐ வங்கி மீறியுள்ளது. புதிதாக சேமிப்புக் கணக்கு தொடங்குவதில் விதிய ை மீறி சந்தேகத்துக்கிடமான வகையிலான கணக்குகள் இந்த வங்கியின் பாட்னா கிளையில ் தொடங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் அந்த வங்கிக்கு எச்சரிக்க ை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோல 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வங்கியின ் ஹாங்காங் கிளையில் முறைகேடான பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்று அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் விதியை, பாங்க் ஆஃப் பரோட ா, தேனா வங்க ி, எச்எஸ்பிசி வங்க ி, செஞ்சூரியன் வங்கி ஆகியவைகளும் மீறியுள்ளதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

கச்சத்தீவு விவகாரம்.. தமிழக அரசு மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு..!

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!

Show comments