Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் திவால் அதிகரிப்பு

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2009 (14:06 IST)
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல வங்கிகள், தொழில் நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன.

அமெரிக்காவில் ஏற்கனவே 158 வருட பாரம்பரியம் மிக் க, லெஹ்மன் பிரதர்ஸ் உள்ளிட்ட பல வங்கிகள் திவால் ஆகியுள்ளன. தற்போது நீதிமன்றங்களை பல நிறவனங்கள் திவால் அறிவிப்பு வெளியிடுவதற்கு அனுமதி கோரி அணுகுகின்றன.

அமெரிக்காவில் சமீபத்தில் செய்த ஆய்வின்பட ி, கடந்த ஒரு வருடத்தில் 12 லட்சம் பேர் திவால் அறிவிப்பு வெளியிடுவதற்கு அனுமதி கோரி நீதிமன்றகளில் மனு தாக்கல் செய்துள்ளன. இதில் நிறுவனங்களும ், தனிநபர்களும் அடங்குவர்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் கடன் வாங்கிய 1,30,831 பேர் திவால் அறிவிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

Show comments