காலிபிளவர் விலை வீழ்ச்சி

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (13:28 IST)
தேனி மாவட்டம் போடி பகுதியில் காலிபிளவர் அதிகளவு விளைந்துள்ளது. இதனால் இதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போடி வட்டத்தில் ராசிங்காபுரம ், கோம்ப ை, உப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக அளவு காலிபிளவர் பயிரிட்டுள்ளனர்.

சென்ற மாதங்களில் இங்கு 25 காலிபிளவர ் கொண்ட கூடையின் விலை ரூ.200 முதல் ரூ.300 வரை இருந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்து, அறுவடையும் தொடங்கி உள்ளது. இந் நிலையில் காலிபிளவர் விலை குறையத் தொடங்கி உள்ளது.

தற்போது 25 காலிபிளவர ் கொண்ட கூடை விலை ரூ.100 என்ற அளவில் குறைந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments