Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஜாஜ் பல்சர் ஜூனியர் அறிமுகம்

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (14:56 IST)
இந்தியாவில் இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 135 சி.சி திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

webdunia photoFILE
இது இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி, இளைஞர்களை கவர்ந்த பல்சர் போன்ற தோற்றத்துடன் உள்ளது. இதனால் இதை “பல்சர் ஜூனியர ்” என்றும் அழைக்கலாம்.

இளைஞர்கள் மட்டுமின்றி, நடுத்தர வயதுப் பிரிவினரும் பயன்படுத்தும் வகையில் பல்சர் ஜூனியர் உள்ளது. இதிலும் டிஜிட்டல் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களாக ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கே உரித்தான டிஜிட்டல் கன்சோல ், டிஸ்க் பிரேக ், 5 ஸ்பீட் கியர் பாக்ஸ ், ஆட்டோ சோக ், வாயு நிரப்பப்பட்ட அப்சார்பர்கள ், டுவின் பைலட் லாம்ப்ஸ் போன்றவைகளை கூறலாம். 10.5 பி.எச்.பி என்ஜின ், ஸ்போர்ட்ஸ் வடிவமைப்பு உள்ளிட்ட இந்த பைக்கின் விலை ரூ. 45 ஆயிரம்.

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments