Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அருகே கப்பல் கட்டும் தளம்

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (10:35 IST)
பொறியியல் கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனமான லார்சன் அன்ட் டியூப்ரோ (எல ்& டி) நிறுவனம், சென்னை அருகே ஒருங்கிணைந்த கப்பல் கட்டும் தளத்தை அமைக்க உள்ளது.

இந்த கப்பல் கட்டும் தளம் எண்ணூர் அருகே அமையும். இதன் திட்ட பணி 18 மாதங்களில் நிறைவடையும் என்று எல் அனட் டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் கட்டும் தளத்தை பற்றி நிறுவனத்தின் தலைவர் கே.வெங்கட்ராமன் கூறுகையில், இதற்கான மொத்த முதலீடு ரூ. 2 ஆயிரம் கோடி. இந்த கப்பல் கட்டும் தளத்தில் பெரிய கப்பல்களைக் கட்டவும் திட்டமிட்டுள்ளது.

அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். தென்னிந்தியாவில் பல திட்டப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments