Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா சிமென்ட்- ஊழியர்களுக்கு பங்கு ஒதுக்கீடு

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (15:39 IST)
இந்தியா சிமென்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, அதன் ஊழியர்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த இயக்குநர்கள் குழு கூட்டம் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெற்றது. அதில் ஊழியர்களுக்கு 2006 ஆம் ஆண்டின் ஐ.சி.எல்., ஈ.எஸ்.ஒ.எஸ் ( ICL ESOS) திட்டத்தின் படி, 63,250 பங்குகள் ஒதுக்கப்படும். பத்து ரூபாய் முகமதிப்புள்ள பங்குகள், ரூ.40 பிரிமியத்தில் ஒதுக்கப்படும் என்று மும்பை பங்குச் சந்தையிடம் அறிவித்துள்ளது.

இந்த பங்கு ஒதுக்கீட்டினால் இந்தியா சிமென்டின் செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.282.37 கோடியில் இருந்து ரூ.282.43 கோடியாக அதிகரிக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments