Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்ஜி விற்பனை உயர்வு

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (15:24 IST)
கோவையைச் சேர்ந்த எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை 15 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந் நிறவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெய்ராம் வரதராஜ், இதன் விற்பனை, இந்த நிதி ஆண்டில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 15% உயர்ந்துள்ளது. இதன் விற்பனை வருவாய் ரூ.13.77 கோடியாக உயர்ந்ததாக தெரிவித்தார்.

இது முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ரூ. 11.98 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் லாபம் ரூ. 1.05 கோடி. (முந்தைய ஆண்டு ரூ. 95 லட்சம்). இந்த நிதி ஆண்டின் 9 மாதங்களில் நிறுவனத்தின் விற்பனை ரூ. 41.47 கோடி. (முந்தைய ஆண்டு ரூ. 35.70 கோட ி) கம்ப்ரெஸர் வர்த்தகம் 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments