Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசர் பேயர் மானிட்டர் அறிமுகம்

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (12:24 IST)
புது டெல்ல ி: உலக அளவில் மின்னணு தொழில்நுட்ப நிறுவனங்களில், குறிப்பிட்ட நிறுவனமான மோசர் பேயர் இந்தியா லிமிடெட் நிறுவனம் மிகவும் மெல்லிய, கண்ணைக் கவரும் எல்.சி.டி, டி.எஃப்.டி மானிட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மானிட்டருக்கு குறைந்த அளவு மின்சாரமே தேவை. இதன் எடை 4 கிலோ. இதன் வடிவமைப்பு மற்றும் கவர்ந்திழுக்கும் நிறம ், படங்கள் துல்லியமாக தெரிவதுடன், இதனுள்ளே ஸ்பீக்கர்கள் உள்ளன. இதனால் துல்வியமாக ஒலியைக் கேட்கலாம் இதன் விலை ரூ.7 ஆயிரம்.

கணினி விளையாட்ட ு, மல்டி மீடியா உபயோகிப்பாளருக்கு ஏற்றது. இந்தியா முழுவதும் சலோரா இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் டெக் பசிபிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து முன்னணி விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

Show comments